இணையத்தால் இணைவோம்

திரைகடல் ஓடி தமிழ்முகம் தேடி
"தமிழன் என்று சொல்லடா,
தலை நிமிர்ந்து நில்லடா"
அழகுத் தமிழில் எளிதாக, அனைவருக்கும் புரியும் விதத்தில்,
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக
இணையம் திகழ்கிறது.
இந்த ஊடகத்தின் மூலமாக அழகுத் தமிழில் நாளிதழ்கள்,
வாரஇதழ்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் நமது தமிழ்நாட்டு வரலாறு மற்றும் அரசியல் ஆகியவற்றை அறியலாம்.