Thursday, July 06, 2006

நான் சுவாசிக்கும் சுவாசம் நீ...


தமிழே !!! நீ..........
தமிழ் இனத்திற்கு மூத்த தமிழாய் இருந்தாய் !!!

உலக தமிழருக்கு முத்தமிழாய் இருந்தாய் !!!

எனக்கோ நீ மூச்சுத் தமிழாய் இருக்கிறாய் !!!