சமீப காலமாக தமிழக சிறுசஞ்சிகைகளில் பார்த்து வரும் முஜீபுர் ரஹ்மான் நீங்கள்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் மும்பை குண்டு வெடிப்பு எனும் இந்த இடுகையை பார்த்த பொழுது சமீபத்தில் நான் எழுதிய இரண்டு வரி கவிதை நினைவுக்கு வந்தது. கவிதை இதுதான்-
என் கடவுளுக்கு மதம் பிடிப்பதில்லை.
வலை பதிவு உலகிற்கு நான் புதியவன். பிழை இருப்பின் மன்னிக்காமல் விமர்சியுங்கள். கருத்து பரிமாறலை தொடர்வோம்!!! மேமன்கவி
1 --------:
சமீப காலமாக தமிழக சிறுசஞ்சிகைகளில் பார்த்து வரும் முஜீபுர் ரஹ்மான் நீங்கள்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் மும்பை குண்டு வெடிப்பு எனும் இந்த இடுகையை பார்த்த பொழுது சமீபத்தில் நான் எழுதிய இரண்டு வரி கவிதை நினைவுக்கு வந்தது. கவிதை இதுதான்-
என் கடவுளுக்கு
மதம் பிடிப்பதில்லை.
வலை பதிவு உலகிற்கு நான் புதியவன்.
பிழை இருப்பின் மன்னிக்காமல்
விமர்சியுங்கள்.
கருத்து பரிமாறலை தொடர்வோம்!!!
மேமன்கவி
Post a Comment
<< -------